தேனி: தேனியில் கனமழை: பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எதிரொலி
Theni, Theni | Oct 25, 2026 தேனி மாவட்டத்தில் விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதமான குளிர்ந்த சூழலால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.