தூத்துக்குடி: ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் - தூத்துக்குடியில் பரபரப்பு புகார்
தூத்துக்குடியில் ரமேஷ் என்பவரைத் திருமணம் செய்த பானுமதி, மேலும் ஐந்து ஆண்களை ஏமாற்றித் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பானுமதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரமேஷ் மனு அளித்துள்ளார்.