மதுரை கிழக்கு: சென்னை ஆயுதப்படை தீர்ப்பாயம்: 2,000 வழக்குகள் நிலுவை, நீதிபதிகள் நியமிக்க கோரிக்கை
சென்னை ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் இல்லாததால் 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, உடனடியாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.