பவானி: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோ க் அதாலத் நடைபெற்றது இதில் 249 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்
Bhavani, Erode | Sep 13, 2025 ஈரோடு மாவட்டம் பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் மூலம் தீர்வு செய்வதற்காக லோக் அதாலத் மூலமாக தீர்வு காணப்பட்டது இன்று நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 490 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது இதில் 249 வழக்குகள் தீர்வு காணப்பட்டதாக பல கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு காணப்பட்டது