நாகப்பட்டினம்: நாகை அருகே திருமலைராஜன் ஆற்றில் வாலிபர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
நாகப்பட்டினம் மாவட்டம் இடையாத்தங்குடி திருமலைராஜன் ஆற்றில் ஜெயராமன் (45) என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர், எப்படி இறந்தார் என்பது குறித்து திட்டச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.