திருநெல்வேலி: சுகாதார நிலைய சுவரில் விரிசல்; ஒப்பந்ததாரருக்கு அதிரடி உத்தரவு!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலைய சுவரில் விரிசல் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து, 10 நாட்களில் குறைபாடுகளை சரிசெய்ய மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.