சங்ககிரி: சங்ககிரி பாரத் பெட்ரோலியம்: அடிப்படை வசதி கோரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
Sankari, Salem | Oct 4, 2026 சங்ககிரியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களாக நிலவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரி போராட்டம் நடக்கிறது.