தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளத்திற்கு எதிர்ப்பு: சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம் பகுதிகளில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். சுமார் 3000 ஏக்கரில் அமையவுள்ள திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.