தருமபுரி: தருமபுரி மேல்ராஜாதோப்பு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் திருக்கல்யாண விழா
தருமபுரி மேல்ராஜாதோப்பு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அக்டோபர் 3 முதல் 10 வரை 10-ம் ஆண்டு பால்குடம் மற்றும் சீதாராமர் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் அக்டோபர் 10 காலை 10.45 மணிக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.