Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

திருவாரூர்: கஜா புயல் சேதமடைந்த அங்கன்வாடி மையம் உடனடியாக புதிதாக கட்ட வேண்டும் - மக்கள் கோரிக்கை

எழிலூரில் கஜா புயலால் சேதமடைந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக புதிய கட்டிடம் வேண்டுமென்று பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MORE NEWS