சிவகங்கை: மேலமங்கலம் கொலை வழக்கு: மேலும் 3 பேர் கைது - 77 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்!
மேலமங்கலம் மதன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்பட்ட 77 கணக்குகள் முடக்கப்பட்டு, 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.