தென்காசி: சீனா, ஜப்பான் ஸ்டைலில் தமிழகத்தில் ஒரு இடம்! மன அமைதிக்குச் சிறந்த தளம்!
சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள பிரம்மாண்ட புத்த விஹாரம், கிழக்காசிய கட்டடக் கலையுடன் மன அமைதியைத் தரும் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. தியானம் செய்ய ஏதுவான இந்த அமைதியான சூழலைப் பற்றி விரிவாகப் பாருங்கள்.