நாகப்பட்டினம்: நாகை: திட்டச்சேரி காவல் நிலையம் முற்றுகை - விசிக-போலீசார் இடையே தள்ளுமுள்ளு
நாகை மாவட்டம் திட்டச்சேரி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விசிகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்குப் பின், ஒரு வாரத்தில் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்படுவார் என ஏஎஸ்பி உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.