தென்காசி: வேலை செய்ய விருப்பமில்லைனா கிளம்புங்க! அதிகாரிக்கு அமைச்சர் கொடுத்த அதிரடி வார்னிங்!
மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெங்கட்ரமணன், பணிகளில் தாமதம் காட்டிய அதிகாரியை எச்சரித்ததோடு, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.