தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: மாநகராட்சி கூட்டத்தில் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கோடை காலத்திலும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.