கொடைக்கானல்: கொடைக்கானலில் குண்டும் குழியுமான சாலைகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். தரமான சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.