நத்தம்: நத்தம் அருகே 70 வயது விவசாயி மீது கார்மோதி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சின்னகருப்பன் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது, பின்னிலிருந்து வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.