பெரம்பலூர்: முதல்வர் விஜயின் 100 நாள் சாதனைகள் பெரம்பலூரில் விளக்கப் பொதுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை, விவசாய கடன் தள்ளுபடி, 717 டாஸ்மாக் கடைகள் மூடல் போன்ற முக்கிய திட்டங்கள் பேசப்பட்டன.