நாகப்பட்டினம்: நாகை மாவட்டம்: வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருவதால், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.