பாளையங்கோட்டை: Group-1 தேர்வு: நெல்லையில் 21 மையங்களில் 6,408 பேர் தேர்வு எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. நெல்லையில் 21 மையங்களில் 6,408 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 46 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வு இன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.