நாகப்பட்டினம்: நாகை: சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாகப்பட்டினத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் குட்வெல் பவுண்டேஷன் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் முதலிடம் பிடித்தனர்.