திருவண்ணாமலை: தூத்துக்குடி: போலீஸாரையே மிரட்டிய ரவுடிகள்! அடுத்தடுத்து நடந்த அதிரடி கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைப்பு.