அகஸ்தீஸ்வரம்: யூடியூபர் மதுமிதா வீட்டில் 1 கோடி கொள்ளை: இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து திருடிய கும்பல் கைது!
நாகர்கோவிலில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 600 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் பிடிபட்டனர்.