முதுகுளத்தூர்: அரசு மருத்துவமனைக்குள் காட்டுபன்றி புகுந்து அட்டகாசம், நோயாளிகள் அலறி ஓட்டம்
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு உள்ளே 1 காட்டுப்பன்றி உள்ளே புகுந்து  மருத்துவமனைக்கு வந்த இரண்டு பேரை தள்ளிவிட்டு மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்பு பிரிவு பகுதிக்குள் உள்ளே சென்றது.  உடனடியாக  ஊழியர்கள் மகப்பேறு முடிந்த இரண்டு பேர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அந்த கட்டிடத்தின் உள்ளேயே அந்த பன்றியை அடைத்து வைத்தனர் தீயணைப்பு மற்றும்  பன்றி பிடிப்பவர்கள்  5 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுப்பன்றியை பிடித்தனர்