திண்டுக்கல் மேற்கு: கிராம சபை கூட்டம்: 'திட்டுவார்கள், அடித்தால் அடி வாங்கிக் கொள்ளுங்கள்' - ஆட்சியர் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், குடிநீர் பிரச்சனை குறித்து பேசிய பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசிய கருத்துகள் கவனத்தை பெற்றுள்ளது. தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.