திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உயர்கல்வி வழிகாட்டி முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'உயர்விற்குப் படி' உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.