கிண்டி: சென்னை பட்டாளம்: பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பள்ளம் - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
Guindy, Chennai | Sep 29, 2026 சென்னை பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகே மெட்ரோ பணிகளால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.