இராமநாதபுரம்: ராமநாதபுரம்: பத்தனேந்தல் கண்மாய் சீரமைக்கப்படுமா? மக்கள் அவதி
ராமநாதபுரம் மேட்டுக்கொல்லை கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பத்தனேந்தல் கண்மாயால் பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றவும், கண்மாயை தூர்வாரவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.