விளவங்கோடு: அருமனை சந்திப்பில் இளைஞரை கொடூரமாக தாக்கிய சம்பவம்; போலீசார் விசாரணை
குமரி அருமனை சந்திப்பில் இளைஞர் அபிஷ் மீது நால்வர் குழு சசாலையில் கீழே தள்ளி தாக்கினர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் காதல் மோதலால் ஏற்பட்டதென போலீசார் தெரிவித்துள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.