திருப்பூர் தெற்கு: திருப்பூர்: வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மனு
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் ஏ.டி. காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.