மதுரை கிழக்கு: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அமளி: அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போராட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாஸ் முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராடிய திமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.