தோவாளை: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்: ரெட் அலர்ட் எதிரொலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.