தாராபுரம்: தாராபுரம் பிரச்சாரத்தில் கண்ணீர் விட்ட தவெக வேட்பாளர் சத்தியபாமா - ஆறுதல் சொன்ன முதலமைச்சர் விஜய்
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுகவிலிருந்து தவெகவிற்கு மாறியதால் தன்னை அவதூறாக பேசுவதாக வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர் மல்க பேசினார். அவருக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.