சங்ககிரி: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 21 ஆண்டுகள் சிறை
Sankari, Salem | Oct 22, 2026 சேலம் சங்ககிரியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சேலம் போக்சோ நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.