வேலூர்: வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம்: போலியோ தடுப்பு குறித்து ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வேலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற போலியோ விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தார். நேதாஜி விளையாட்டு அரங்கில் தொடங்கி கோட்டை வரை சென்ற இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.