புதுக்கோட்டை: ராணுவத்தில் சேரணுமா? கட்டணமில்லா பயிற்சி தரும் முன்னாள் மேஜர்!
முப்படைப் பணிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எந்த கட்டணமும் இன்றி வழிகாட்டி வருகிறார் ஓய்வு பெற்ற மேஜர் கௌரவ் மிஸ்ரா. அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்க அவர் மேற்கொள்ளும் இந்த முயற்சி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கூடுதல் தகவலுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.