திருப்பூர் தெற்கு: திருப்பூர் நல்லாத்துப்பாளையம்: கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் நல்லாத்துப்பாளையம் அறிவொளி நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் புகையால் 500 குடும்பங்கள் பாதிப்பு. 15 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் எச்சரிக்கை.