மாபெரும் இலவச மருத்துவ முகாம்! 🏥✨
Dr.மோகன்ஸின் நீரிழிவு சிறப்பு மையம், கரூர் சார்பில் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
நாள்: செப்டம்பர் 27, 2026
நேரம்: காலை 07:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
இடம்: தரைத்தளம், மைலான் டவர்ஸ்,Double டேங்க் சாலை, காந்தி கிராமம், கரூர், தமிழ்நாடு 639004
📞 தொடர்புக்கு: 8939110000 / 7397574555
#drmohansdiabetes #karur #freemedicalcamp #diabetescentre #healthcheckup