Latest News in Vikravandi (Local videos) | Public App
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 3 கோடியே 24 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கிய அமைச்சர் MRK.
Vikravandi, Viluppuram | May 30, 2025
tamilcity
Share
Next Videos
விக்கிரவாண்டி: சாலை விபத்தில் காயமடைந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் MLA லட்சுமணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்
tamilcity
Vikravandi, Viluppuram | May 28, 2025
விக்கிரவாண்டி: சித்தணியில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்
tamilcity
Vikravandi, Viluppuram | May 26, 2025
விக்கிரவாண்டி: அன்னியூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் அமைச்சர்
கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்
tamilcity
Vikravandi, Viluppuram | May 26, 2025
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று உடலுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேரில் அஞ்சலி
tamilcity
Vikravandi, Viluppuram | May 22, 2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் மூவர்ண கொடியேந்தி இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி
tamilcity
Vikravandi, Viluppuram | May 18, 2025
விக்கிரவாண்டி: திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் காயம் அடைந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த MLA
tamilcity
Vikravandi, Viluppuram | May 11, 2025
விக்கிரவாண்டி: கயத்தூர் கிராமத்தில் தவெக சார்பில் 40,000 மதிப்பில் புதிய கண்காணிப்பு கேமரா பொருத்தி அசத்தல்
tamilcity
Vikravandi, Viluppuram | May 2, 2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா விற்பனை குறித்து பெட்டிக்கடையில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்,
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 30, 2025
விக்கிரவாண்டி: வாக்கூர் கிராமத்தில் திமுக நிர்வாகி மறைவுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 21, 2025
விக்கிரவாண்டி: அத்தியூர்திருவாதி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் திருவுருவச்சிலையை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 13, 2025
விக்கிரவாண்டி: மேலக்கொந்தை கிராமத்தில் பழைய ரைஸ்மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 7 டன் ரேசன் அரிசி பறிமுதல்
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 5, 2025
விக்கிரவாண்டி: சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 4, 2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 4, 2025
விக்கிரவாண்டி: விழுப்புரம்: பாரதி நகரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருள்கள் திருட்டு
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 3, 2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் வனத்துறை சார்பாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் MLA அன்னியூர் சிவா கோரிக்கை
tamilcity
Vikravandi, Viluppuram | Apr 1, 2025
விக்கிரவாண்டி: தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா பேச்சு
tamilcity
Vikravandi, Viluppuram | Mar 24, 2025
விக்கிரவாண்டி: நேமுர் கிராமத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.