நாகப்பட்டினம்: வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்
அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவப் சிலைக்கு எனது மரியாதையைச் செலுத்தினேன். இந்நிகழ்வில் நாகை நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான திரு.இரா.மாரிமுத்து அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..