தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையல் கூடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் கதிர்வேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஆழ்வார் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.