அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் ரகளை: காவல் நிலையத்திற்குள் புகுந்து வெளிநாட்டவர் செய்த அட்டகாசம்!
நாகர்கோவிலில் பேருந்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வெளிநாட்டவர், ரத்தம் சொட்டச்சொட்ட கோட்டார் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். சுற்றுலா விசாவில் வந்த அவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.