பெரம்பலூர்: பல்லாவரத்தில் பகீர்: கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர் அதிரடி கைது
சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணி பகுதியில் கூலித் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபாசருல் ஹோக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2.240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.