பெரம்பலூர்: பெரம்பலூர் சின்னாறு ஏரி கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
பெரம்பலூர் சின்னாறு ஏரி கரையில் மாவட்ட வனத்துறை சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர்.