விக்கிரவாண்டி: ஆவுடையார் பட்டு பகுதியில் வழித்தகராறில் விவசாயி அடித்துக்கொலை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார் பட்டு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் குமரன் வயது 48, அதே பகுதியில் ஜான்சன் என்பவர் நாய் பண்ணை வைத்துள்ளார், இன்று மாலை 5 மணி அளவில் இருவருக்கும் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டு அந்த தகராறில் ஜான்சன் பிரியாணி கிண்டும் பெரிய கரண்டியால் விவசாயி தலையில் அடித்ததில் பலத்த காயம் அடைந்த விவசாயி குமரன் சம்பவ