தென்காசி: வேலைக்கு செல்ல முடியாமல் கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, காலில் ஏற்பட்ட பாதிப்பால் வேலைக்குச் செல்ல முடியாமல் கடன் தொல்லையில் சிக்கித் தவித்த கட்டடத் தொழிலாளி மருதுபாண்டியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.