விளவங்கோடு: மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி: தேர்தல் ஆணையர் கைது செய்ய கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.