தருமபுரி: சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு, விற்பனை மந்தம்- ₹46 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 300 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வறுத்த அதிகரிப்பால் விற்பனை மந்தமாக காணப்பட்டது அதனால் இன்று 46 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.