தேனி: விமானி ஸ்மித் மச்சாருக்கு கௌரவம்: தர்பூசணியில் உருவத்தை செதுக்கி தேனி கலைஞர் அசத்தல்
Theni, Theni | Oct 5, 2026 துபாய் விமானத்தில் பயணிகளைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தைப் பாராட்டி, தேனியைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் தர்பூசணியில் அவரது உருவத்தைச் செதுக்கி கௌரவித்துள்ளார்.