திருவண்ணாமலை: ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: 16 வயது சிறுவன் அதிரடி கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் அரிவாள் மற்றும் கத்தியுடன் மிரட்டலாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனுடன் இருந்த மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.